ஸ்ரீ காமாக்ஷியைப் போற்றும் 500 பாடல்கள்

மூக பஞ்ச ஶதி

காஞ்சி காமாக்ஷியைப் போற்றும் மூககவியின் தெய்வீகக் கவிதைகளைப் பாராயணத்திற்கும் தியானத்திற்கும், அசல் பாடல் அமைப்புடன் — அகக்காட்சி, பொருள், பதச்சேதம் மற்றும் பதவுரையுடன் — அமைதியாக வாசிக்க வடிவமைக்கப்பட்ட தமிழ் இணையப் பதிப்பு.

சதகங்கள்

விரும்பிய சதகத்தைத் தேர்ந்தெடுத்து அதன் பாடல்களை நேரடியாக வாசிக்கலாம்.